ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு Apr 17, 2020 2160 ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனாவின் அடுத்த மையமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்பிரிக்கா முழுவதும் இதுவர...